உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டாரா மாவட்டம்

ஆள்கூறுகள்: 21°11′N 80°00′E / 21.183°N 80.000°E / 21.183; 80.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



பண்டாரா மாவட்டம்
भंडारा जिल्हा
பண்டாராமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாக்பூர்
தலைமையகம்பண்டாரா
பரப்பு3,716 km2 (1,435 sq mi)
மக்கட்தொகை1,200,334 (2011)
மக்கள்தொகை அடர்த்தி294/km2 (760/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை19.48%
வட்டங்கள்7
மக்களவைத்தொகுதிகள்பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 6
சராசரி ஆண்டு மழைபொழிவு1327 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பண்டாரா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பண்டாராவில் அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]
வட்டங்கள்:[1]
  • பண்டாரா
  • சாகோலி,
  • தும்சர்,
  • பவனி,
  • மோஹாடி,
  • லாகனி
  • லாகாந்தூர்

இந்த மாவட்டத்தை மூன்று சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1] அவை தும்சர் சட்டமன்றத் தொகுதி, பண்டாரா சட்டமன்றத் தொகுதி, சாகோலி சட்டமன்றத் தொகுதி ஆகியன.

மேலுள்ள மூன்று தொகுதிகளும், பண்டாரா - கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1][2]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
  2. "Districtwise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரா_மாவட்டம்&oldid=3561681" இலிருந்து மீள்விக்கப்பட்டது